1. ஹால் டிக்கெட் மற்றும் வினா விடை தாள்களில் கொடுத்து உள்ள அறிவுரைகளை ஒரு நிமிடத்தில் படித்து விட்டு விடை எழுத தொடங்கவும்.
2. தேர்வு எழுதும் நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் 10 மதிப்பெண் அதிகம் கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
3. கேள்வித்தாள் கடினமாக வந்தால் பயப்பட வேண்டாம் உங்களுக்கு கடினம் என்றால் அனைவருக்கும் கடினம் என்பதை மறந்து விடாதீர்கள்.
5. உங்களை விட சரியான முறையில் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள் மிகவும் குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. நேர மேலாண்மை 15 மதிப்பெண் அதிகம் பெற உதவும்
அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்