Friday 30 November 2018

KANI TNPSC ACADEMY GR II MAINS BLUE PRINT


2

அன்புள்ள மாணவர்களுக்கு ,

 

TNPSC GR II PRELIMS தேர்வு முடிந்து விட்டது கட் ஆப் என்னவாக இருக்கு என்ற சந்தேகம் போய் TNPSC GR II மெயின் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்ற குழப்பம் வந்து இருக்கும். பயப்படாதீர்கள் நீங்கள் நினைப்பது போல் இத்தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமாக தேர்வு அல்ல. என்னை பொறுத்த வரை இத்தேர்வு தான் TNPSC தேர்வுகளிலேயே மிகவும் எளிமையான தேர்வு. ஏன் எளிமையான தேர்வு என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன் உங்களுக்கு இருக்கும் குழப்பம் என்ன என்று முதலில் பார்ப்போம்.

 

பொதுவான சந்தேகங்கள்

 

1.      மூன்றடுக்கு தேர்வு முறை இதில் ஏதாவது ஒன்றில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து தான் வர வேண்டிய தேர்வு முறை.

 

2.      புதிய சிலபஸ்

 

3.      சென்னையில் தான் தரமான பயிற்சி மையங்கள் இருக்கிறது

 

4.      எவரிடமும் போதுமான தரமான கையேடுகள் இல்லை

 

5.      பயிற்சி மையங்கள் கட்டணம் அதிகம் இருப்பது

 

6.      சென்னை மாணவர்களை எதிர்த்து எப்படி வெற்றி பெறுவது

 

7.      TNPSC GR II A குரூப் தேர்வுக்கு இப்பொழுதே படிக்க ஆரம்பித்து விடலாமா

 

8.      சென்ற தேர்வில் படித்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை அனால் படிக்காத பலர் தேர்வு பெற்றது

 

9.      2016 ஆண்டு TNPSC GR II MAIN தேர்வு கேள்வி தாளை பார்க்கும் பொழுதே பயமாக இருக்கிறது

 

10.  கட் ஆப் அதிகமாக வந்து விட்டால் படிக்க கொடுத்த பணம் வீணாகி போய் விடுமே

 

எங்களை பற்றிய சந்தேகங்கள்

11.  இது தேர்வு மையத்தின் பயிற்சிகள் போதுமா?

 

12.  இவர்களுக்கு திறமை இருக்க்கிறதா? இல்லை வாய்ச்சொல் வீரர்களா?

 

13.  நேர்முக தேர்வுக்கு இவர்கள் என்ன செய்வார்கள்?

 

14.  இவர்களிடம் இருக்கும் ஆசிரியர்கள் தரமானவர்களா?

 

15.  இவர்கள் நிறைய மாதிரி தேர்வுகள் நடத்துவார்களா?

 

எண்ணற்ற சந்தேகங்கள் உங்களுக்கு இருப்பது எனக்கு தெரியும் சரி உங்களுடைய சந்தேகங்களுக்கு ஒவ்வொன்றாக என் பதில்கள் இதோ

 

 

ஏன் எளிமையான தேர்வு?

 

1.      ஏன் எளிமையான தேர்வு என்றால் இது தேர்வில் நீங்கள் 10 இல் ஒருவராக வெற்றி கொண்டால் போதும் ஆனால் TNPSC 2A தேர்விலோ அல்லது TNPSC GR IV தேர்விலோ நீங்கள் 200 or 500 ஒருவராக வர வேண்டும்

 

2.      இரண்டு இத்தேர்வில் 5 யில் ஒருவர் தேர்வு எழுதவே தேர்வு மையத்திற்கு வர மாட்டார் எனவே உங்களுக்கு போட்டியாளர் பத்துக்கு எட்டு பேர் மட்டுமே

 

3.      உங்கள் போட்டியாளர்களின் பாதிப்பேர் முதல் நிலை தேர்வு முடிந்த பின் தான் படிக்கவே ஆரம்பிக்க இருக்கிறார்கள் எனவே நீங்கள் ஐந்தில் ஒருவரை வெற்றி கொண்டால் போதும்

 

4.      இது முற்றிலும் புதிய தேர்வு முறை என்பதால் கணிதம் மொழி தாள் போன்ற படங்களில் தனி திறமை பெற்றவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியாது.

 

5.      மிக சிறிய பாடத்திட்டம் இரண்டு மாத உண்மையான உழைப்பு இருந்தால் போதும் படித்து முடித்து விடலாம்.

 

6.      எழுத்து தேர்வு என்பதால் 6 முறை மெயின் தேர்வு எழுதிய அனுபவத்தில் கூறுகிறேன் எவராலும் 300 மதிப்பெண்ணுக்கு எழுத முடியாது. 500 பேர் மட்டுமே 300 மதிப்பெண்ணுக்கு எழுவார்கள் ஆனால் 280 எழுபவர்களுக்கு நல்ல வேலையும் 250 எழுப்புவர்களுக்கு உறுதியாக வேலை கிடைக்கும் ஒரு தேர்வு

 

7.      ஒரு முறை மெயின் தேர்வுக்கு படித்து விட்டால் பின் நீங்கள் எழுதும் Tnpsc gr 2 a தேர்வில் 5 கேள்விகள அதிகமாக  உங்களால் விடை அளிக்க முடியும் அது நீங்கள் Tnpsc 2 a வெற்றி பெறுவதற்கு உதவும்

 

 

எங்களை பற்றிய சந்தேகங்களுக்கு   முதலில் எங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

 

  1. ஒரு கட்டணம் ஒரு தேர்வு வெற்றி என்ற கொள்கையை 5 வருடங்களாக பின்பற்றும் ஒரே பயிற்சி மையம்
  2. எங்கள் கட்டணம் TNPSC GR II MAINS -Rs 15000 TNPSC 2 A& IV –RS 12000
  3. UPSC, TNPSC & RRB போன்ற 16 தேர்வுகளில் வெற்றி பெற்ற அனுபவம்
  4. கடந்த 4 வருடங்களாக மாதந்தோறும் கனி அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் மாத இதழ்
  5. 3 முறை குரூப் 1 மெயின் தேர்வுக்கு பயிற்சி அளித்த அனுபவம்
  6. 2 முறை குரூப் 2 மெயின் தேர்வுக்கு பயிற்சி அளித்த அனுபவம்
  7. சிறந்த அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்
  8. ஒய்வு பெற்ற IES அதிகாரி, கல்லூரி பேராசிரியர் & காவல் துறை அதிகாரியை கொண்ட Mock Interview பேனல்

 

எங்கள் சாதனைகள்:

 

1.      5 வருடங்களில் 65 பேர் அரசு வேலைக்கு தேர்சசி பெற்றுள்ளனர்

2.      2018 TNPSC EO Grade 1 தேர்வில் மாநில அளவில் 2வது இடம்

3.      Tnpsc Gr 2 Mains 2014 5 Out Of 9 -55% Result

4.      Tnpsc Gr 2 Mains 2016 12 Out Of 24 -50% Result

5.      Tnpsc Gr 2 Mains 2014 தேர்வில் கட்டுரை தாளில் மாநில அளவில் 2வது இடம்

6.      2016 Gr 2 Mains எங்களிடம் (Mock Interview) பயிற்சி பெற்ற 16 பேரில் 11பேர் 30 முழு மதிப்பெண் பெற்றனர் என்பதை மகிழ்சசியுடன் தெரிவித்து கொள்கிறோம்

 

எங்களை பற்றிய மற்ற சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்

 

  1. எங்களிடம் படித்து  TNPSC GR 2 முதல்நிலை தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் 20%  கட்டணத்தை கழித்து கொண்டு மீதி பணம் திருப்பி கொடுக்கப்படும்.

 

  1. சென்னை மையங்களை விட எங்கள் தேர்சசி விகிதம் எப்பொழுதுமே அதிகம்

 

  1. எங்கள் ஆசிரியர்கள் பலரும் நல்ல அரசு வேலையில் உள்ளவர்கள் அவர்கள் வேறு எங்கும் பாடம் நடத்த செல்ல மாட்டார்கள் நட்புக்காக & ஆத்ம திருப்திக்காகவும் மட்டும் இங்கு மட்டும் பாடம் எடுப்பவர்கள்.

 

  1. 2016 TNPSC GR II MAIN 46 தேர்வு வைத்து திருத்தி கொடுத்த ஒரே பயிற்சி மையம்

 

  1. மெயின் தேர்வு முடியும் வரை ஒரே BATCH அதனால் முழு கவனமும் உங்கள் மீது மட்டும் தான்

 

  1. மெயின் தேர்வுக்கு தேவையான பட கையேடுகள் எங்களிடம் தயாராக உள்ளது.

 

  1. தனிப்பட்ட கவனம் என்பது தான் எங்கள் பயிற்சி மையத்தின் முக்கிய தாரக மந்திரம்.

 

  1. மற்ற பயிற்சி மையங்களை விட எங்கள் பயிற்சி கட்டணம் மிகவும் குறைவு

 

 

 

 

 

 

 

வகுப்பு அட்டவணை

 

I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்

வகுப்புகள் எண்ணிக்கை

 

ஆசிரியர் பெயர்

ST-1

இயற்பியல்

பேரண்டத்தின் இயல்பு,

1

ஆசிரியர் வைரவேல்

ST-2

பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்

1

ஆசிரியர் வைரவேல்

ST-3

அறிவியல் கருவிகள்,

1

ஆசிரியர் வைரவேல்

ST-4

அறிவியல் கண்டுபிடிப்புகள்,

ST-5

அறிவியல் சொல் அகராதி

ST-6

இயற்பியல் அளவைகள்,

ST-7

அலகுகள்,

ST-8

எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்

1

ஆசிரியர் வைரவேல்

ST-9

விசை, அசைவு, ஆற்றல், வெப்பம்,

ST-10

ஒளியியல், & ஒலியியல்,

1

ஆசிரியர் வைரவேல்

ST-11

காந்தவியல்,& மின்சாரவியல்,

1

ஆசிரியர் வைரவேல்

ST-12

மின்னணுவியல்

1

ஆசிரியர் வைரவேல்

ST-13

வேதியியல்

பருப்பொருள்கள்,

1

வைத்தியநாதன்

ST-14

வேதியியல் மாற்றங்கள்,

ST-15

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

1

பேராசிரியர் வைத்தியநாதன்

ST-16

அமிலங்கள், காரங்கள், உப்புகள்,

1

பேராசிரியர் வைத்தியநாதன்

ST-17

ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்

1

பேராசிரியர் வைத்தியநாதன்

ST-18

கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள்

1

பேராசிரியர் வைத்தியநாதன்

ST-19

உரங்கள்,

1

ஆசிரியர் தங்கதுரை

ST-20

தீங்குயிரிக் கட்டுப்பாடு

ST-21

உயிரியல்

செல் உயிரியல்,

1

DRO மேடம்

ST-22

உயிரினங்களின் வகைப்பாடு,

1

DRO மேடம்

ST-23

உணவூட்டம்,

1

ஆசிரியர் மூர்த்தி

ST-24

தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்

ST-25

இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள் திட்ட உணவு,

ST-26

சுவாச மண்டலம்,

1

ஆசிரியர் மூர்த்தி

ST-27

இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு

ST-28

நாளிமில்லா சுரப்பி மண்டலம்,

1

ஆசிரியர் மூர்த்தி

ST-29

விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்

1

ஆசிரியர் மூர்த்தி

ST-33

தாவரங்களில் இனப்பெருக்கம்,

ST-34

மனிதனின் இனப்பெருக்க மண்டலம்

ST-35

மரபியல்,

1

DRO மேடம்

ST-36

சுற்றுச்சூழல் &இயற்கை வளப் பாதுகாப்பு,

1

ஆசிரியர் மூர்த்தி

ST-37

சூழ்நிலை மண்டலம்,

ST-38

சுத்தம் மற்றும் சுகாதாரம்

ST-39

உயிரிப் பல்வகைத் தன்மை,

ST-40

பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்

1

ஆசிரியர் மூர்த்தி

 

ST-41

அடிமையாதல்,

ST-42

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு,

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு,

1

 

 

DRO மேடம்

 

ST-43

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்

ST-44

ஆற்றல் - தன்னிறைவு,

ST-45

எண்ணெய் முற்றாய்வு,

ST-46

கணினி தொழில்நுட்பம்

1

பேராசிரியர் சதீஷ்குமார்

வகுப்புகளின் எண்ணிக்கை

=24

 

 

 

 

 

 

 

 

 

 

II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்

A-1

II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்

மாநில அரசாங்க அமைப்பு தமிழ்நாடு,

1

தியாகராஜன்

A-2

மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்

A-3

தொழிற்சாலைகள்தமிழ்நாடு,

0.5

தியாகராஜன்

A-4

மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்

1

தியாகராஜன்

A-5

அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம் தமிழகத்தில் மின்னாட்சி,

1

தியாகராஜன்

A-6

பேரிடர், சீரழிவு மேலாண்மை,

1

தியாகராஜன்

A-7

தமிழக அரசின் திட்டங்கள்

1

தியாகராஜன்

A-8

மத்திய மாநில உறவுகள்,

1

சோபன்ராஜ்

A-9

இந்தியத் தொழிற்சாலைகள்,

0.5

தியாகராஜன்

A-10

பொதுப் பணிகள்,மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு,மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

1

சோபன்ராஜ்

A-11

மத்திய அரசின் திட்டங்கள்

1

தியாகராஜன்

வகுப்புகளின் எண்ணிக்கை

=9

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

S-1

III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

1

தியாகராஜன்

S-2

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்

S-3

குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள்,

1

தியாகராஜன்

S-4

பொது வாழ்வில் ஊழல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்

1

தியாகராஜன்

S-5

கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு,

S-6

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

2

தியாகராஜன்

S-7

பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்

S-8

தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம்,

1

தியாகராஜன்

S-9

மனித உரிமைகள்

1

மாணிக்கம்

 

S-10

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்.மாநிலத் தகவல் ஆணையம்,

S-11

சமூக வளர்ச்சித் திட்டம்

1

தியாகராஜன்

S-12

வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்

S-13

சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு

1

தியாகராஜன்

S-14

உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்

வகுப்புகளின் எண்ணிக்கை

=9

 

 

 

 

 

 

 

 

 

 

 

மத்திய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்

CI-1

NATIONAL

மத்திய பிரச்சினைகள்

4

தியாகராஜன் மாணிக்கம்

சோபன்ராஜ்

TN-1

STATE

மாநிலப் பிரச்சினைகள்

4

தியாகராஜன் மாணிக்கம்

சோபன்ராஜ்

 

 

 வகுப்புகளின் எண்ணிக்கை

=8

 

மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை

50

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

KANI TNPSC ACADEMY GR II MAINS GUEST FACULTY LIST-2019

வ எண்

பெயர்

பாடம்

கல்வி தகுதி

போட்டி தேர்வுகளில் வென்ற அனுபவம் & தகுதிகள்

 

1

ஆசிரியர் வைரவேல்

இயற்பியல்

MSC BED

 

 

23 YEARS TEACHING EXP.

 

2

பேராசிரியர் அருணாச்சலம்

இயற்பியல்

MSC PHD

25 YEARS TEACHING EXP

GOVT COLLEGE PROF

 

3

பேராசிரியர் வைத்தியநாதன்

வேதியியல்

MSC PHD

PG TRB,

 

NET, SLET,

 

TNPSC GR I MAINS 3 TIMES

 

பொறியியல் கல்லூரி ஆசிரியர் தேர்வில் மாநில முதலிடம்

 

4

ஆசிரியர் தங்கதுரை

வேதியியல்

MSE BED

7 YEARS TEACHING EXP

 

5

DRO மேடம்

உயிரியல்

MSC

2004 GR 1 DC

 

TNPSC GR 1  MAINS BIO TECHNOLY பாடத்தில் மாநில முதலிடம்

 

 

6

ஆசிரியர் மூர்த்தி

உயிரியல்

ME PHD

5 YEARS TEACHING EXP

 

7

பேராசிரியர் சதீஷ்குமார்

கணினி அறிவியல்

 

15 YEARS TEACHING EXP

 

8

தியாகராஜன்

தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் சமூக பிரசசனைகள்

M.COM

18 YEARS COMPETIVE FIELD EXP

TNPSC 6 MAINS,

GS EXPERT

 

9

சோபன்ராஜ்

தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் சமூக பிரசசனைகள்

BSC

TNPSC 3 MAINS,

 

TNPSC GR II CSR

 

5 YEARS COMPETIVE FIELD EXP

 

10

மாணிக்கம்

தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் சமூக பிரசசனைகள்

B.COM

3 YEARS COMPETIVE FIELD EXP

 

TNPSC EO GRADE 1 STATE 2ND RANK

 

11

ராஜேஷ்கண்ணா

தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் சமூக பிரசசனைகள்

MSC

TNPSC 3 MAINS,

 

15 YEARS COMPETIVE FIELD EXP

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

KANI TNPSC ACADEMY GR II MAINS MOTIVATION CLASSES HANDLED BY

 

 

வ எண்

பெயர்

போட்டி தேர்வுகளில் வென்ற அனுபவம்

சிறப்பு தகுதிகள்

1

பிரபாகரன்

TNPSC GR I 2014 BATCH 5TH RANK

ASST COMMISSIONER COMMERCIAL TAX

2

சசிரேகா

TNPSC GR I 2017 BATCH 31ST RANK

ASST COMMISSIONER COMMERCIAL TAX

3

மூகாம்பிகை

TNPSC GR I INTERVIEW CANDITATE

CSR

4

அப்துல் ஹபீப்

TNPSC GR I INTERVIEW CANDITATE

LOCAL FUND AUDITOR

5

அசோக் குமார்

TNPSC GR II 2008 BATCH STATE FIRST

MUNICIPAL COMMISSIONER

6

சரவணன்

TNPSC GR II 2008 BATCH STATE THIRD

MUNICIPAL COMMISSIONER

7

 

8

 

9

 

10

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

KANI TNPSC ACADEMY GR II MAINS MOCK INTERVIEW PANEL

 

 

வ எண்

பெயர்

போட்டி தேர்வுகளில் வென்ற அனுபவம்

சிறப்பு தகுதிகள்

 

1

வேலுசாமி

RETIRED IES OFFICER

 

 

2

ராமகிருஷ்ணன்

RETIRED POLICE DSP

 

 

3

பாட்ஷா

CHEMISTRY PROFESSOR

 

 

4

DRO மேடம்

2004 BATCH GR 1 OFFER

 

 

ASST COMMISSIONER COMMERCIAL TAX

 

 

 

 

 

ASST COMMISSIONER COMMERCIAL TAX

 

 

 

 

 

CSR